FIBRE TECHNOLOGY TO HOME (FTTH) - ஒளி இழை இணைப்பு.
எல்லோருக்கும் எல்லாவகையான இணையதள சேவைகளை அதிவேகத்தில் (100 இல் இருந்து 1,000 Mbps வரை) வழங்கும் இணைப்பு FTTH என்று அழைக்கப்படும் ஒளி இழை தொழில்நுட்பம். இதன்மூலம், நெட், சமுகவலயங்கள், தொலைகாட்சி, வீட்டில் இருந்து வேலை, டிஜிட்டல் வங்கி, பாதுகாப்பு கமெரா சேவைகள் துல்லியமாகவும் தங்கு தடை இன்றியும் கிடைக்கும். எதிர்கால சேவைகளும் ஒளி இழை ஊடாகவே வழங்கப்படும்.