4G LTE
4G LTE
SLT 4G ROUTER
4G Connect
இலங்கையில் மிக கூடிய இடங்களில் சிக்னல் உள்ள 4G ரூட்டர். வீட்டில் உள்ள சகலரும் WiFi ஊடாக இணையதளத்தை பாவிக்கலாம். போகும் இடங்களுக்கும் எடுத்துசென்று பயன்படுத்தலாம். உங்கள் வசதிக்கேற்ப மாத கட்டண (bill) Gb தொகுப்புக்கள் அல்லது தேவைக்கேற்ப ரீலோட் வசதிகள்.
SLT 4G LTE network provides the widest possible coverage in Sri Lanak. The 4G router connects to SLT signal mounted on SLT, Mobitel and other network towers. Contact us to verify coverage in your area.
வீட்டில் எல்லோருக்கும் wifi
எல்லோருக்கும் சமுக வலயம்.
online பாடங்கள்.
வீட்டில் இருந்து வேலை.
பாதுகாப்பு கமெரா இணைப்பு.
சுய நிர்வாக செயலி self service app
மாதாந்த Gb அல்லது தேவைக்கேற்ப ரீலோட்.
இணைப்பு கட்டணம் ரூ 8,000/-
(வரிகள் உட்பட )